Map Graph

இராஜா பொறியியல் கல்லூரி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரி

இராஜா பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், வடக்கங்குளத்தில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இது தமிழ்நாட்டின் மிகப் பழமையான சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரியையும் இதன் சகோதரி கல்வி நிறுவனமான ஆர்.இ.சி போன்றவற்றையும் 'செல்வம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை' மற்றும் 'இராஜா கல்வி அறக்கட்டளை' ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றன.

Read article